தோழர் எஸ்.ஜி.சுப்பையன்

img

தோழர் எஸ்.ஜி.சுப்பையன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட தலைவர்களில் ஒருவ ரும், சிஐடியு கோவை மாவட்ட மில் தொழி லாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செய லாளருமான தோழர் எஸ்.ஜி.சுப்பையன் (85) திங்களன்று காலமானார்.